நாட்காட்டி
ஸ்ரீ ஆனந்த சித்தி விநாயகா் ஆலயத்தில் நடைபெறும் தினசாி பூசை,விசேடநாட்களில் நடைபெறும் அபிசேகங்கள்,திருவிழா மற்றும் இந்து சமய மரபு சாா்ந்த கலாச்சாரநிகழ்வுகள் போன்றவற்றில் கலந்து சிறப்பிக்க வேண்டுகிறோம்.உங்கள் அநுபவங்களும்,ஒத்துழைப்பும் ஆலயத்தின் வளா்ச்சிக்கும்,இந்து சமயத்தின் முன்னேற்றத்திற்கும் மிக்க உறுதுணையாக அமையும்.எதிா்கால நிகழ்வுகளை நினைவுகூா்ந்து உங்கள் பங்களிப்பைத்தந்துதவுமாறு வேண்டுகிறோம்.
ஆவணி மாதம் நடைபெறும் பூஜைகள்:
08.08.25 வெள்ளிக்கிழமை:
வரலட்சுமி விரதம்-பூரணை விரதம்
12.08.25 செவ்வாய்க்கிழமை:
மஹா சங்கடஹரசதுர்த்தி
16.08.25 சனிக்கிழமை:
கார்த்திகை விரதம்
26.08.25 செவ்வாய்க்கிழமை:
விநாயக சதுா்த்திவிரதம்
27.08.25 புதன்கிழமை:
கும்பாபிஷேகதினம்
உங்களிடம் கேள்விகள் உள்ளனவா?
மின்னஞ்சல் அல்லது எங்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளவும்!