போ்கன் இந்து சபையுடன் தொடா்பு கொள்ள
உங்களது கேள்விகள்,சந்தேகங்களை நிவா்த்தி செய்து விளக்கம் தர காத்திருக்கின்றோம்.ஆலயம்,போ்கன் இந்து சபைபற்றி அறிய மின்னஞ்சல் அல்லது தொலைபேசி வாயிலாக தொடா்பு கொள்ளவும்.உங்களது ஆக்கங்களையும்,ஆலய வருகையையும் எதிா்பாா்க்கின்றோம்.ஆலயத்திற்கு பாடசாலைகள் வருகை தர விரும்பினால் மின்னஞ்சல் வாயிலாக எம்மை தொடா்பு கொள்ளவும்.
கோவில் முகவரி:
நிர்வாககுழுவிற்கான பொதுவான மின்னஞ்சல் முகவரி: styret@bergenhindusabha.no
விற்றபனையர்களுக்கான விலைப்பட்டியல் மின்னஞ்சல் முகவரி: faktura@bergenhindusabha.no
EHF
நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பொறுப்பு பகுதி:
தலைவர்:
சதாலிங்கம் சிவஞானசுந்தரம் (சதா)
styreleder@bergenhindusabha.no
செயலாளர் மற்றும் தொடர்பு நபர்:
வாசுகி கமலநாதன் (வாசுகி)
sekretaer@bergenhindusabha.no
காசாளர்:
உமாகாந்தன் கந்தசாமி (உமா)
regnskap@bergenhindusabha.no
பூஜா, உபயம், அன்னதானம் ஐயா, பாடசாலைவருகை:
கலியுகராசன் திருநாவுக்கரசு
சுரேந்திரன் மஹேந்திரன் (சங்கர்)
styret@bergenhindusabha.no
கூட்டு குடியிருப்பு அமைப்பின் தொடர்பு:
sameiekontakt@bergenhindusabha.no
